தேமுதிக நிர்வாகி மஜகவில் இணைந்தார்..

துபை. ஏப்.14., ஐக்கிய அரபு அமீரகம் தேமுதிக துபை பிரிவின் அவைத்தலைவராக இருந்த B.ரஹ்மத்துல்லா அவர்கள் மனிதநேய கலாச்சார பேரவை அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தார்.

இவ்வரவேற்பு நிகழ்வில் MKP அமீரக துணை செயலாளர்கள் H.அபுல் ஹசன்,Y.அப்துல் ரெஜாக்,ஊடக செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக்,அபுதாபி மண்டல துணை செயலாளர் J.S.ஹக்கீம்,துபை மண்டலத்தை சேர்ந்த அதிரை சாகுல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு

#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#ஐக்கிய_அரபு_அமீரகம்.