தென்காசிமாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

தென்காசி மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 110 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தென்காசி_மாவட்டம்
22-05-2020