தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
சுமார் 300 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தூத்துக்குடி_மாவட்டம்
22-05-2020