திருவண்ணாமலை மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

திருவண்ணாமலை மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 430 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#திருவண்ணாமலை_மாவட்டம்
22-05-2020