ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!


ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

சுமார் 300000 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#ஈரோடுமேற்குமாவட்டம்
22-05-2020

Top