
ஏப்ரல்.29.,
இன்று மஜக தலைமையகத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒமன் மண்டல பொறுப்பாளருமான உவைஸ் அவர்கள் சந்தித்து உரையாடினார் .
ஓமான் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவை – MKP- யின் நிர்வாக வளர்ச்சி குறித்து தலைவரிடம் கருத்துகளை எடுத்துரைத்தார் .
தாயக கட்சிப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் .
அப்போது மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
29.04.2024.