தலைமையக சந்திப்பு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் ஒமன் மண்டல பொறுப்பாளர் உவைஸ் சந்திப்பு…

ஏப்ரல்.29., இன்று மஜக தலைமையகத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒமன் மண்டல பொறுப்பாளருமான உவைஸ் அவர்கள் சந்தித்து உரையாடினார் . ஓமான் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவை – […]

நாகையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

ஏப்ரல் 24., நாகை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய செயலாளர் […]

நன்றி பாராட்டும் சந்திப்பு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் அப்துல் மஜீது MLAசந்திப்பு….

ஏப்ரல்.23., மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கேரள மாநிலத்தில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு UDF வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். மலப்புரம், பொன்னானி நாடாளுமன்ற தொகுதிகளில் UDF கூட்டணியில் […]

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை ஆதரித்து Road Show மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு அவரை வரவேற்று ஒலித்த ஜிந்தாபாத் குரல்கள்…..

ஏப்ரல்.23., கேரளாவில் காங்கிரஸ் – IUML அங்கம் வசிக்கும் UDF கூட்டணியை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு வடிவங்களில் தொடர் பரப்புரை செய்து வருகிறார். மலப்புரம், பொன்னானி […]

No Image

மலபுரத்தில் மஜக பரப்புரை இது கோட்சே தேசமல்ல காந்தி தேசம் தமிழ்நாடு கேரள மக்களின் மனநிலையை இந்தியாவின் மன நிலையாக மாற்ற வேண்டும் மலப்புரத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..

ஏப்ரல்.22., கேரளாவில் காங்கிரஸ் – IUML அங்கம் வகிக்கும் UDF கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொன்னானி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு தொகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பரப்புரை மேற்கொண்டு […]