
ஏப்ரல் 24.,
நாகை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் , மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்.
புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
27.04.2024.