பள்ளிகொண்டா.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் திரு.AP.நந்தகுமார் அவர்களை ஆதரித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள், அணைக்கட்டு தொகுதிக்குப்பட்ட பள்ளிகொண்டாவில் உள்ள பல்வேறு தெருக்களில் வீதி வீதியாக சென்று இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் உரையாற்றிய மஜக பொருளாளர் அவர்கள், சமையல் எரிவாயு விநியோகத்தில் புகுத்தப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கில் மானியத்தைப் போடும் நேரடி மானியம் என்னும் திட்டத்தை ரேஷன் பொருள் விநியோகத்திலும் புகுத்தத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் எண்ணத்தையும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்கள் சந்தை விலையில் அரிசியையும், கோதுமையையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுவார்கள் என்பதையும், இந்த நிலை மாற்றம் பெற ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும், தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே எடுத்துரைத்தார்.. இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், பள்ளிகொண்டா நகரச் செயலாளர் அஜீஸுரஹ்மான் நகர பொருளாளர்
Month:
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து! மஜக துணைப்பொதுச்செயலாளர் தீவிர பிரச்சாரம்!
கோவை:ஏப்.04., திமுக தலைமையிலான #மதச்சார்பற்ற_முற்போக்கு_கூட்டணி-யின் #தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் #கார்த்திகேய_சிவசேனாபதி, அவர்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் உக்கடம், ஆசாத்நகர், சேரன்நகர், கரும்புக்கடை, குனியமுத்தூர், போன்ற பகுதிகளில் மஜக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் சையது இப்ராஹிம், பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், மத்திய பகுதி, பொறுப்பாளர்கள் அனிபா, இப்ராஹிம், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #கோவை_மாநகர்_மாவட்டம் 04.04.2021
ஆம்பூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம்! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று சிறப்புரையாற்றினார்..!!
வேலூர்.ஏப்ரல்.04., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆம்பூர் தொகுதி வேட்பாளர் செ.வில்வநாதன் அவர்களை ஆதரித்து ஆம்பூர் மொட்டுக்கொல்லை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் பங்கேற்ற இப்பொதுக்கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று உரையாற்றினார், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளின் முக்கியதுவத்தை குறிப்பிட்டு பேசியவர் நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பறி போய் உள்ளதையும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக மேற்கொள்வார் எனவும், புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டம் போன்ற சட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதையும் இந்நிலை மாற திமுக கூட்டணி வெற்றி பெறவேண்டும், அதற்காக ஏப்ரல் 6-ம்தேதி உதயசூரியன் சின்னத்தில் பொது மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும், தமிழ் நாட்டின் உரிமைகள் காக்கப்பட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இதில் மாநிலத் துணைச் செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத், தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப்
அறந்தாங்கி மணமேல்குடி ஒன்றியத்தில் மஜக தேர்தல் பரப்புரை! விவசாய அணி மாநில செயலாளர் பேராவூரணி SAசலாம் பங்கேற்பு!!
ஏப்.04, அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் S.T.ராமசந்திரன் அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்குகள் கேட்டு மணமேல்குடி ஒன்றித்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மஜக சார்பில் பரப்புரை செய்யப்பட்டது. மஜக விவசாய அணி மாநில செயலாளர் பேராவூரணி S.A. சலாம் மற்றும் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து 'கை' சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினர். இதில், மாவட்ட துணை செயலாளர் T.சாஜிதீன் தலைமையில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் A.M.ஹாரிஸ் முன்னிலையில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாஸின், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர் கனி, மாவட்ட அலுவாலக செயலாளர் ரியாஸ் அகமது, கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் நோக்கியா சாகுல், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் தனபால், கொள்கைபரப்பு ஒன்றிய செயலாளர் தாஜ்தீன், கோட்டைப்பட்டிணம் கிளை செயலாளர் பரக்கத் அலி மற்றும் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #அறந்தாங்கி_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021 02.04.21
அதிரையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து வீதிமுனை பிரச்சாரம்! மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்று பரப்புரை!
ஏப்.04, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்களை ஆதரவாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு அதிரை மஜக சார்பில் தேர்தல் பரப்புரை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இப்பரப்புரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்களும், மாவட்ட செயலாளர் சேக் அவர்களும் வாக்கு கேட்டு பேசினர். இதில் அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, மு.மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, நகர நிர்வாகிகள் அஷ்ரப், அஹமது அஸ்கர், ஹாஜா மர்ஜூக், திமுக நகர துணைச்செயலாளர் அன்சர்கான் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #பட்டுக்கோட்டை_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021