மார்ச்.31, இன்று திருவையாறு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் துரை. சந்திரசேகரனை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பரப்புரை செய்தார். திருப்பந்துருத்தி, நடுக்கடையில் நடைப்பெற்ற பரப்புரையில் பங்கேற்று பேசினார். முன்னதாக மஜகவினர் இரு சக்கர வாகன பரப்புரையை முன்னெடுத்தனர். இந்நிகழ்வில், மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அஹமது கபீர், ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான், மாநகர செயலாளர் அப்துல்லா உள்பட அப்பகுதியை சேர்ந்த மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #திருவையாறு_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
Month:
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் மஜகவினர்!
கன்னியாகுமரி.மார்ச்.31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் திரு. மனோ தங்க ராஜ் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திரளான மஜகவினர் வாக்கு சேகரித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் சாதிக் அலி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #பத்மநாபபுரம்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 31.03.2021
உதகை சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!
மார்ச்.31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உதகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கணேஷ், அவர்களுக்கு உதகை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து மஜக வினர் வாக்கு சேகரித்தனர். இதில் நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கமால்தீன், தலைமையில் மஜக வினர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 31.03.2021
தஞ்சை தொகுதி வேட்பாளரை ஆதரித்து மு தமிமுன் அன்சாரி MLA பரப்புரை!
மார்ச்.31, தஞ்சை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் TKG நீலமேகம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று தஞ்சையில் பரப்புரை மேற்கொண்டார். திரளான பெண்கள் பங்கேற்று உதயசூரியன் சின்னத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதில் மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அஹமது கபீர் தலைமையில் அப்பகுதி மஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு, #தஞ்சாவூர்_சட்டமன்றத்தொகுதி. #MJKitWING #TNElection2021
பவானி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!
மார்ச்.31., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானி் தொகுதியில் போட்டியிடும் துரைராஜ் அவர்களுடன் பவானி தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் அய்யன்காடு, நாவலர் நகர், சந்தப்பேட்டை, பாரதியார்வீதி, பாலாஜிநகர், உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து மஜக வினர் வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர். கவுந்தப்பாடி சாகுல் அமீது, தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #MJK2021 #TNElection2021 #பவானி்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு 31.03.2021