துரை சந்திரசேகரனை ஆதரித்து பரப்புரை திருப்பத்துருத்தி நடுக்கடையில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு…


மார்ச்.31,

இன்று திருவையாறு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் துரை. சந்திரசேகரனை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பரப்புரை செய்தார்.

திருப்பந்துருத்தி, நடுக்கடையில் நடைப்பெற்ற பரப்புரையில் பங்கேற்று பேசினார்.

முன்னதாக மஜகவினர் இரு சக்கர வாகன பரப்புரையை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில், மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அஹமது கபீர், ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான், மாநகர செயலாளர் அப்துல்லா உள்பட அப்பகுதியை சேர்ந்த மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#திருவையாறு_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021