மஜக தலைமையக நியமன அறிவிப்பு – தென்காசி மாவட்ட துணைச் செயலாளர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணைச் செயலாளராக,

R.பைம்பொழில் அபுதாஹிர்
த/பெ; M.ராஜா முகமது
12/28 ஊ.ஆ.நா தெரு
பண்பொழி, தென்காசி மாவட்டம்
அலைபேசி; 9952305280

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
24-08-2020