கன்னியாகுமரி.மார்ச்.31.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் திரு. மனோ தங்க ராஜ் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திரளான மஜகவினர் வாக்கு சேகரித்தனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் சாதிக் அலி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#பத்மநாபபுரம்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
31.03.2021
Leave a Reply