மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, அ.முகமது நிவாஸ், MBA. த/பெ அ.அப்துல் ரஹ்மான், 1/124Z, இரண்டாம் பாலம், ஊட்டி மெயின் ரோடு, மேட்டுப்பாளையம் அலைபேசி:9578806996 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 13-01-2021
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தென்காசி மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக, கி.அப்துர் ரஹ்மான். 43/35.ஆர்.சி.தெரு கொட்டாகுளம். Pin:627805. அலைபேசி: 8903053348 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-01-2021
திருவாரூர் மாவட்டம் பாமணியில் மஜக கிளை உதயம்!
ஜன.12, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணியில் மஜக கிளை துவங்கப்பட்டது. இக்கூட்டம் மாவட்ட துணை செயலாளர் செய்யது மீரான் தலைமையில் நடைபெற்றது. பாமணி கிளையின் புதிய நிர்வாகிகள் செயலாளர் மன்சூர் அலி கான் மற்றும் கிளை பொருளாளர் அஜ்மல் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கட்டிமேடு ஆசிப், கட்டிமேடு நிர்வாகி யாசிர், பாமணி கிளை நிர்வாகிகள் முகம்மது இப்ராகிம், முஸ்தபா, சிராஜிதீன், இம்ரான், ரியாஸ், ஜெஸிர் உள்ளிட மஜகவினர்கள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 11.01.2021
முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! இலங்கை அரசை கண்டித்து குடந்தையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக பங்கேற்பு!!
ஜன.12, இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் குடந்தை காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் தலைமையில் நகர செயலாளர் ராஜ் முஹம்மது, பொருளாளர் வஜீர் அலி மற்றும் ஹசேன் முஹம்மது உள்பட மஜகவினர் திரளான பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கன்னியாகுமரியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்! மஜக பங்கேற்பு!
ஜன.12., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிஜ்ரூல் ஹாபீஸ், அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர துணை செயலாளர் முகமது அஷ்ரப்அலி, மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், மற்றும் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 12.01.2021