சேலம்.ஆகஸ்ட்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக சேலத்தில் மாவட்டச் செயலாளர் M.A. மஹபூப் அலி, மாவட்ட பொருளாளர் OS. பாபு, ஆகியோர் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சர்புதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், இளைஞரணி மாவட்ட பொருளாளர் யாசர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடந்த இரு மாதங்களாக தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சேலம்_மாவட்டம் 23-08-2020
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு – தென்காசி மாவட்ட துணைச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட துணைச் செயலாளராக, R.பைம்பொழில் அபுதாஹிர் த/பெ; M.ராஜா முகமது 12/28 ஊ.ஆ.நா தெரு பண்பொழி, தென்காசி மாவட்டம் அலைபேசி; 9952305280 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24-08-2020
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்.!
நாகை.ஆகஸ்ட்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூரில் இன்று மாவட்டச் செயலாளர் ரியாஸ் முன்னிலையில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் மாவட்டச்செயலாளர் ரியாஸ் மற்றும் துணைச்செயலாளர் முன்சி.யூசுப்தீன் ஆகியோர் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செய்யது அஹமது, பேரூர் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், பேரூர் பொருளாளர் சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த இரு மாதங்களாக தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 23-08-2020
சமூக வலைதளங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி
மனிதநேய ஜனநாயக கட்சியை சமூக வலைதளங்களில் பின் தொடர சொடுக்குங்கள் - - -> ஃபேஸ்புக் : https://bit.ly/3laYKJm டிவிட்டர் :https://bit.ly/2ElDPCH வாட்ஸ்அப் : https://bit.ly/3j1k3Le இணையதளம் : www.mjkparty.com சேர் சாட் : https://bit.ly/2YrqEXQ இன்ஸ்ட்டாகிராம் : https://bit.ly/2FK6GAN
மஜக தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
தென்காசி:ஆக.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், ஆதம் பின் ஹனிபா, வாவை இனாயத்துல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சங்கை பீர் மைதீன், பண் பொழி அபுதாஹிர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் முஹம்மது பஷீர், ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை போன்ற முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 22-08-2020