தென்காசி:ஆக.23.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், ஆதம் பின் ஹனிபா, வாவை இனாயத்துல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சங்கை பீர் மைதீன், பண் பொழி அபுதாஹிர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் முஹம்மது பஷீர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை போன்ற முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
22-08-2020