விழுப்புரம் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#விழுப்புரம்_மாவட்டம்
24-05-2020
பெரம்பலூர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 550 ஏழை எளிய குடும்பத்தினருக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. இதில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பாக விநியோகிக்கப்பட்டது
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#பெரம்பலூர்_மாவட்டம்
24-05-2020
!
கடலூர் வடக்கு நெய்வேலி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
35000, ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கடலூர்வடக்குமாவட்டம்
24-05-2020
https://m.face
தென்காசி மாவட்டம் வாவாநகரம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. இதில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்பட்டது
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தென்காசி_மாவட்டம்
24-05-2020
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
17,500ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#திருவள்ளூர்கிழக்குமாவட்டம்
24-05-2020