திருவள்ளூர் கிழக்கு மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.

17,500ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

தகவல்;

#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#திருவள்ளூர்கிழக்குமாவட்டம்
24-05-2020