மனித நேய ஜனநாயக கட்சி

மார்ச் 31-ஆம் தேதி வரை கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக #மனிதநேயஜனநாயககட்சியின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.

இந்நேரத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை, துண்டு பிரசுரங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மஜக-வினர் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.!

இவன்.
மஜக தலைமையகம்
18-03-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*