குவைத் புறப்பட்டார் மஜக பொதுச்செயலாளர்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை சார்பில் 23/12/2016 அன்று குவைத்தில் நடைபெற இருக்கும் சமூக நீதி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 22/12/2016 […]

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் நாகை MP, MLA பங்கேற்பு!

மத்திய அரசின் சார்பில் பொறியியல் துறை மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் சிறப்பு திட்ட தொடக்க விழாவில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர். பொறியியல் […]

திருவாரூர் மாவட்டத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சிகள்! ஏராளமானோர் மஜகவில் இணைந்தனர்!

நேற்று 19.12.2016 திருவாரூர் மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார். பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், பாலாக்குடி ஆகிய ஊர்களில் மஜகவின் கொடிகளை ஏற்றி வைத்தார். அத்திகடையில் IKP […]

No Image

கலைஞர் நலம் பெற பிரார்த்திக்கிறோம்!

திராவிட முன்னேற்றக் கழக தலைவர், முன்னாள் முதல்வர் ஐயா, கலைஞர் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சுவாச கோளாறு தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிகிறோம். அவர் உடல்நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை […]

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது!

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்தித்து ஆறுதல்! வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் […]