தமிழகம்
அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களுக்கு நிரந்தர பணி… தமிழக அரசு தலையிட வேண்டும்….
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பணி அமர்த்தப்பட்டு இன்று வரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 205 ஊழியர்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய்.1500 ஊதியத்தில் பணியில் சேர்ந்தனர். தற்போது ரூபாய் 3500 […]