நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளராக,

M. மஹபூப் பாஷா
அலைபேசி; 9344887755

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28.03.2023