மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்புக் குழு அமைக்கப்படுகிறது. பொறுப்புக் குழு நிர்வாகிகளாக,

பொறுப்புக் குழு தலைவராக,

அப்துல் நஸீர்
இராமநாதபுரம்
அலைபேசி; 9486573014

பொறுப்புக் குழு உறுப்பினர்களாக,

1) பா. செய்யது இபுறாஹிம்
கீழக்கரை

2) ஆசிக்
பனைகுளம்
அலைபேசி; 7339248426

3) அப்பாஸ்
ஏர்வாடி
அலைபேசி; 9514114100

4)காஜா மைதீன்
மரைக்கயர் பட்டினம்
அலைபேசி; 8668032540

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவன்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
23.01.2022