மஜக இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!!

ஜன:22., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக கட்டமைப்பு,
கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லா, செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
21.1.2022