சமூக_நல்லிணக்க_பொதுக்கூட்டம்!

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் ஜமாத்துகளின் ஆதரவோடு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA. INTJ தலைவர் பாக்கர், […]

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்…

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) உலகமெங்கும் வாழும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் திருநாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. வயலில் ஏர் பூட்டி; சேறு […]

திண்டுக்கல்லில் தடையை மீறி மஜக ஜல்லிக்கட்டை நடத்தும்.

மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு இன்று மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் திரள் […]

No Image

மாணவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

( மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு ) மீண்டும் தமிழ்நாடு இளம் தமிழ் போராளிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்கேற்ற மாணவர்-இளைஞர் சமூகம், பின்னர் […]

புதிய மின்மாற்றி அமைக்கும் பணி!

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்றதும் #M_தமிமுன் அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுமக்கள் அவருடம் மனுக்கள் கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் மின்சாரம் பட்றாகுறையால் (LOW […]