புதிய மின்மாற்றி அமைக்கும் பணி!

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்றதும்
#M_தமிமுன் அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுமக்கள் அவருடம் மனுக்கள் கொடுத்தனர்.

அதில் எங்கள் பகுதியில் மின்சாரம் பட்றாகுறையால் (LOW VOLTAGE) மின்சாதன பொருட்கள் எல்லாம் பளுதாகி விடுவதால் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து தறுமாறு கோரிக்கை வைய்தனர்.

உடனே  சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அந்த மனு அனுப்பபட்டு அதிகாரிகளையும்
தெடர்பு கொண்டு புதிய டிரான்ஸ்பாரம் அமைக்க உத்தரவு விட்டார்.

தற்போது பணிகள் நடைப்பெறுகின்றது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.