மஜக தலைமையக அறிவிப்பு …

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை கழக பேச்சாளராக
கடலூர் மன்சூர் (9566972466) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

மஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
12_1_17