
கோவை:மார்ச்.17.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார், அவர்கள் போட்டியிடுகிறார்.
அதை தொடர்ந்து இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் மாவட்ட, அணிகள், பகுதி, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
17.03.2021