மார்ச்.17.,
விருது நகரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தலைமையில்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரச் செயலாளர் ஷாஜஹான், விவசாய அணி செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விருது நகர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என்றும் அதற்காக தீவிர தேர்தல் பணியாற்றுவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#விருதுநகர்_மாவட்டம்
17.03.2021