கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தில் ஜமாத்துகளின் ஆதரவோடு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA,
முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA. INTJ தலைவர் பாக்கர், விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், ஜமாத்துல் உலமா மாநில துணை தலைவர் தர்வாஷ் ரஷாதி உள்ளிட்டோர் உரையாற்றினர். பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திர்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தகவல்;
மஜக ஊடக பிரிவு
கடலூர் வடக்கு.