You are here

மஜக தலைமையக அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊடக பிரிவு தகவல் தொழில்நுட்ப அணியின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக கோட்டைபட்டினம் முகம்மது ஹாரிஸ்
(7871340341)அவர்களும், மாநில பொருளாலராக முத்துப்பேட்டை முகைதீன் (00971557542001) அவர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மஜகவினர் இத்துறை சார்ந்த பணிகளுக்கு இவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.01.17

மஜக தலைமையக அறிவிப்பு!

Top