மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கதின் திருவாருர் மாவட்ட தலைவராக, K. நிஜாமுதீன் த/பெ; A.காதர் சுல்தான் 4/590, கீழ செட்டித்தெரு, அடியக்கமங்கலம். திருவாருர் மாவட்டம். அலைபேசி; 9944115425. நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண் சலிமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 13-11-2020
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
இளையான்குடியில் MJTS அலுவலகம் திறப்பு விழா..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது திறந்து வைத்தார்..!!
நவ.10., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) பஸ் ஸ்டாண்ட் கிளை அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நகர செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் ஐ.என்.பி. ஜமாத் தலைவர் நாடா அன்வர் சதாத், முருகன் கிளினிக் நிறுவனர் டாக்டர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 16 வார்டு கிளை செயலாளர் முத்து முஹம்மது ஹவுத், 17 வார்டு கிளை செயலாளர் அபூபக்கர், 16 வார்டு கிளை பொருளாளர் தஸ்லிம், 8 வார்டு கிளை சலீம், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜூம்மா கான், கமர், அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம். 09.11.2020
மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீதுடன் MJVS நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை.!
சென்னை.நவ.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களுடன் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில செயலாளர் என்.இ.எம்.யூசுப் ராஜா மற்றும் துணைச்செயலாளர் இளையான்குடி சாகுல் ஹமீது சேட் ஆகியோர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது MJVS-ன் சமிப கால பணிகள் குறித்து மஜக பொருளாளர் கேட்டறிந்தார். மேலும் சங்கத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 31-10-2020
MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! – மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்
MJVS தலைமையக நியமன அறிவிப்பு! மதுரை மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளராக, Nசையது மஸ்தான் த/பெ; நத்தர் அலி 3'வது தெரு கஸ்தூரி பாய் நகர் மேலூர், மதுரை 625106. நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 25-10-2020