MJVS தலைமையக நியமன அறிவிப்பு! மதுரை மாவட்ட செயலாளர்


மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளராக,

Nசையது மஸ்தான்
த/பெ; நத்தர் அலி
3’வது தெரு
கஸ்தூரி பாய் நகர்
மேலூர், மதுரை 625106.

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
25-10-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*