MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! தொழிற்சங்கதின் திருவாருர் மாவட்ட தலைவர்


மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கதின் திருவாருர் மாவட்ட தலைவராக,

K. நிஜாமுதீன்
த/பெ; A.காதர் சுல்தான்
4/590, கீழ செட்டித்தெரு,
அடியக்கமங்கலம்.
திருவாருர் மாவட்டம்.
அலைபேசி; 9944115425.

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
சலிமுதீன்
#தலைவர்
#மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்
13-11-2020