மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாருர் மாவட்ட அணி நிர்வாகிகளாக,
மருத்துவ சேவை அணி மாவட்டட செயலாளராக,
N. சித்திக் முகமத்
தா/பெ.. நல்லா முகம்மது
5/E. விஜயாபுரம்,
ஆக்ராஹராம்.
திருவாரூர்.
மீனவரணி மாவட்ட செயலாளராக,
S. செய்யது மீரான்
த/பெ. ஷேக் தாவூது
குருமாங்குளம்
ஆதிரெங்கம், கட்டிமேடு.
திருத்துறைப்பூண்டி.
அலைபேசி; 9894712771
கொள்கை விளக்க அணி மாவட்ட செயலாளராக,
T.A. லியாக்கத் அலி
த/பெ. அப்துல் கரீம்
2/49. மேற்கு தெரு.
அத்திக்கடை. 613702
அலைபேசி; 9095120696
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
13-11-2020