மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக A.அப்துல் காலித் த/பெ.அப்துல் குத்தூஸ் 15/3, ஜாபா் வீதி, ஓசூா் அலைபேசி:7975133603 நியமனம் செய்யப்படுகிறார் மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவன், சலீமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 21.03.2021
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
ஏனங்குடியில் MJTS ஆட்டோ சங்க பெயர்பலகை திறப்பு விழா! மஜக மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்று திறந்து வைத்தார்!!
பிப்.07, இன்று ஏனங்குடி ஆலமரத்தடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) ஆட்டோ சங்க பெயர் பலகை திறப்பு விழா MJTS மாவட்ட தலைவர் ஜாஹீர் ஹீசைன் அவர்கள் தலைமையிலும் MJTS மாவட்ட நிர்வாகிகள் தமிமுன் அன்சாரி, பரிதுதீன், ஆதினங்குடி சாகுல், முத்து முகம்மது ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு MJTS தொழிற்சங்கத்திற்குட்பட்ட APJ அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உள்ளூர் அனைத்து கட்சி பிரமுகர்கள், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், MJVS மாவட்ட பொருளாளர் பகுருதீன், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை செயலாளர் நிசாத் , ஆதலையூர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், வவ்வாலடி, துறையூர், கோட்டூர் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
தமிழகத்தில் முதன்முதலாக MJTS கால்டாக்சி சேவை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்!
ஜனவரி 30, மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் ( MJTS) தமிழகமெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையில் MJTS சார்பில் புதிய பாதை என்ற பெயரில் 200 ஆட்டோக்கள் கட்டண சேவையுடன் இயங்குகின்றன. இன்று போத்தனூர் சாலையில் MJTS கொடியேற்று நிகழ்ச்சியும், பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பொதுச் செயலாளர் அவர்களுக்கு புதிய பாதை ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து MJ TS சார்பில் இன்று Call Taxi சேவையை அவர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஒரு தொழிற்சங்கத்தின் சார்பிலான முதல் Call taxi சேவையை MJTS தான் தொடங்கியுள்ளதாக அவர் பாராட்டினார். தொடர்ந்து கொரோனா நெருக்கடியில் MJTS தொழிலாளர்கள் கோவையில் ஆற்றிய பணிகளை பாராட்டி பேசி, நிர்வாகிகளுக்கு பாராட்டி .சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட
MJTS தலைமையக நியமன அறிவிப்பு..! தொழிற்சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக, A. ஜலில், த/பெ : S. சையத் அமிர், 1/56 4-வது தெரு, தாங்கள் திருவொற்றியூர், சென்னை - 19 அலைபேசி: 9840481490 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; சலிமுதீன் #தலைவர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 14-01-2021
MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கதின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளராக, F.பிராங்லின் த/பெ; A.பிரான்ஸிஸ் No.5 செங்கெணி அம்மன் கோவில் 1வது தெரு, கணபதிபுரம், தாம்பரம், சென்னை.59 அலைபேசி; 9841474233 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண் சலிமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 07-12-2020