ஆசிபாவுக்கு நீதி கேட்டு மஜக ஆர்ப்பாட்டம்! உணர்ச்சிவசப்பட்டு முழக்கம் எழுப்பிய போலீஸ்காரர்!
சென்னை. ஏப்.16., காஷ்மீரில் ‘இந்து ஏக்தா மன்ஜ்’ அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று மனிதநேய […]