பிப்.22., மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனித நேய கலாச்சாரப் பேரவை சார்பில் நாளை குவைத்தில் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று சென்னையிலிருந்து AIR INDIA விமானம் மூலம் குவைத் புறப்பட்டார். அவருடன் மாநாட்டில் பங்கேற்க பேரா. சுந்தரவள்ளி, தோழர். ஜீவ சகாப்தன் ஆகியோரும் உடன் புறப்பட்டனர். அவர்களை மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக் ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர் தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 22.02.2024.
செய்திகள்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, M.லியாகத் அலி த/பெ; T.முஹம்மது ஜெக்கரிய்யா 3/209-கீழத்தெரு, நெய்வாசல்-நீடூர், மயிலாடுதுறை அலைபேசி; 9442507259 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 22.02.2024.
புருணேயில் …. MKP புதிய நிர்வாகிகள் தேர்வு
மஜக சார்பு வெளிநாட்டு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) புருணே மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் அங்கு கூடிய ஆலோசனை கூட்டத்தில் தேர்வாகியுள்ளனர். மண்டலச் செயலாளராக, அ. மிஸ்பாஹூத்தீன் @ சுதீன் மண்டல அவைத்தலைவராக S.முஹம்மது தாஹா மண்டல பொருளாளராக, லி. முகம்மது ஹாஜிதீன் மண்டல துணைச் செயலாளர்களாக, 1) M.யாக்கூப் ஹுசைன் 2) H.அசன் குத்தூஸ் மண்டல ஆலோசகராக, A.ஜமால் முகமது ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் மே மாதத்தில இரத்ததான முகாம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் புருணே - திருச்சி இடையே நேரடி விமான சேவையை வலியுறுத்தியுறுத்தி புருணே வாழ் தமிழக மக்களிடம் கையெழுத்து பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, சீனி காதர் அலைபேசி; 9791432898 மாவட்ட பொருளாளராக அப்துல் ஹனிபா அலைபேசி; 9943756468 மாவட்ட துணை செயலாளர்களாக, 1) சுலைமான் அலைபேசி; 9047007666 2) ஷேக் அப்துல்லா அலைபேசி; 9047548757 இளைஞர் அணி மாவட்ட செயலாளராக, பாலகுமார் அலைபேசி; 9003432988 இளைஞர் அணி மாவட்ட பொருளாளராக, கலீல் அஹமது அலைபேசி; 9360754326 இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளராக, கலீல் ரஹ்மான் அலைபேசி; 9629202894 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21.02.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளராக, ஒத்தக்கடை பாரூக் த/பெ; சக்கரை முகம்மது 2/4, ஹாஜிஸ் கார்டன், திருமோங்கூர் ரோடு, ஒத்தக்கடை, மதுரை- 625107 அலைபேசி; 9578169153 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 20.02.2024.