நாகை தொகுதியில் கல்வி வளர்ச்சி தினம் எம்.தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு…

நாகை தொகுதி முட்டம் அரசினர் தொடக்கப்பபள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா,கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். -தகவல்- […]

நாகை வர்த்தக குழுமம் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு

நாகை வர்த்தக குழுமம் சார்பில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேம்பரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் நாகை தொகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்கள்,பணிகள் குறித்து கருத்துக்கள் கூறினர். […]

காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் !

மஜக தலைமையகம் அறிவிப்பு ! ============================ காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, திருவாரூர் , கடலூர், திண்டுக்கல், ஈரோடு, வேலூர் ஆகிய […]

உடைந்த படகுக்கு நஷ்டஈடு தேவை ! காரைக்கால் மார்க் துறைமுகத்துடன் நாகை MLA பேச்சுவார்த்தை !

இன்று காலை நாகை மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது,காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு கப்பல் ஒன்று மீனவர்களின் படகின் மீது மோதியதில்,படகு முற்றிலும் சேதமடைந்தது.மேலும் 7 மீனவர்கள் மருத்துவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து […]

No Image

நாகை ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

நாகை மீனவர் பஞ்சாயத்து சார்பில் மஜகவுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதில் மத்திய அரசுடன் சமீபத்தில் பேசியிருப்பதாகவும் , அவர்கள் துரித நடவடிக்கையை மேற்கொள்ள விருப்பதாகவும் , எனவே தற்காலிகமாக ரயில் மறியலை ஒத்திவைக்க […]