You are here

நாகை வர்த்தக குழுமம் சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு வரவேற்பு

image

image

நாகை வர்த்தக குழுமம் சார்பில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேம்பரில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொருவரும் நாகை தொகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்கள்,பணிகள் குறித்து கருத்துக்கள் கூறினர்.

அவர்களுக்கு மத்தியில் ஏற்புரை நிகழ்த்திய M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள்,  நாகப்பட்டிணத்தில் தொகுதி ஆலோசனைகுழு அமைக்கப்படுகிறது.இதில் வர்த்தக குழுமத்தின் தலைவரும் இடம் பெறுவார்.
இக்குழு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடும்.அதில் தொகுதி பணிகள் யாவும் கண்காணிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என அறிவித்தார்.நாகையின் தொகுதியின் வளர்ச்சி,சேம்பரின் வழிக்காட்டல்படி முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

-தகவல் –
நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

Top