நாகை தொகுதியில் கல்வி வளர்ச்சி தினம் எம்.தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு…

image

image

நாகை தொகுதி முட்டம் அரசினர் தொடக்கப்பபள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா,கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

-தகவல்-
நாகை தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் அலுவலகம்.