You are here

மஜக பெருளாளர் S.S.ஹாரூன் ரசிது அவர்களுக்கு நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம் சார்பில் மக்கள் சேவை விருது.

image

மஜக பெருளாளர் S.S.ஹாரூன் ரசிது அவர்களுக்கு நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கம்
சார்பில் மக்கள் சேவை விருது வழங்கி கெளவரவித்தது.
நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது, மாநில செயல்குழூ உறுப்பினர் ஷாஜஹான், கடலூர்(வடக்கு) மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு கடலூர் (வடக்கு)

Top