தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்!! விவசாயிகளை வெப்பத்திலிருந்து தொழில்நுட்பத்திற்கு அழைத்து செல்கிறது…
இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் வேளாண் அமைச்சர் M.R.K.பன்னீர் செல்வம் அவர்கள் இரண்டு மணி நேரம் 7 நிமிடங்கள் வாசித்திருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் இயற்கை மணக்கிறது எனலாம். […]