நோயாளி கைதிகளை விடுதலை செய்க … அத்திக்கடையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். “மக்களுடன் மஜக” செயல் திட்டத்தின்படி இன்று அத்திக்கடையில் ஏரி, குளங்களை பார்வையிட்டு கலெக்டர் இடம் மனு கொடுப்பது குறித்த […]