இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரியும், தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசை கண்டித்தும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார் .
இதில் மாவட்ட பொருப்புக்குழு தலைவர் முகவை.நசீர், மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர்கள், கீழை.இப்ராஹிம், சித்தார்கோட்டை மீரான், மரைக்காயர் பட்டிணம் அஜ்மல், பணைக்குளம் ஆஷிக், ரியாஸ் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.