வெளிநாடு வாழ் தமிழர் கோரிக்கைகள். அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…
இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளிநாடு வாழ் தமிழக மக்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிர் இழந்து […]