நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக,

K.T.U. காஜா
த/பெ; K.T.உம்மர்குட்டி,
59.4-வது.வீதி,
மின் நகர், குனியமுத்தூர்,
கோவை,641008
அலைபேசி; 9952258875

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25:03:2023