மினாரா சிட்டி ஒன் இஃப்தார் ஒன்றுகூடல்..
மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இன்று கோலாலம்பூர்- மஸ்ஜித் இந்தியா பகுதியில் இருக்கும் மினாரா […]