மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராக,
M.ஹாரூன் ரஷீத் Bsc CS, LLB
த/பெ; H.M.முஹம்மது ஹனீப்
50. தெற்கு ஹவுசிங் யூனிட்,
செல்வபுரம்,bகோவை-641026
அலைபேசி; 8778832261
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
02.04.2023