நாகை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மனித உரிமைகள் கழகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது . மனித உரிமைகள் கழகத்தின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகர செயலாளர் பாஸ்கர் ஆதரவு கடிதத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்களிடம் நல்கினர் . -மஜக ஊடகப் பிரிவு
செய்திகள்
மக்கள் வெள்ளத்தில் வேலூர் தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது
வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் மஜக வேட்பாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இன்று 36 வது வட்டம் சலவன்பேட்டையில் காலை ஏழு மணிமுதல் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.M.P.செங்குட்டுவன்,திரு ஜி.ஜி.ரவி,திரு நீலகண்டன்,திரு விஜய் M.L.A உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,மஜக நிர்வாகிகள் மற்றும் நூற்றுகனக்காண பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.. தகவல் : மஜக ஊடகப்பிரிவு
மஜக தலைமையக வேண்டுகோள்…
இறையருளால் நாகப்பட்டினம் மற்றும் வேலூர் தொகுதிகளில் நமது களப்பணிகளும் , பரப்புரைகளும் மக்களை வென்றெடுத்து வருகின்றன . எல்லா புகழும் இறைவனுக்கே ..! பரபரப்பான சூழலில் நமது வேட்பாளர்கள் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரியும் , பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீதும் காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொகுதிப் பணிகளிலும் , மக்கள் சந்திப்புகளிலும் , நிர்வாக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் . எனவே தயவுகூர்ந்து மே 16 2016 , வரை சகோதரர்கள் அவர்களிடம் அலைப்பேசிகளில் தொடர்புக் கொள்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . அவர்களது பணிகளை குறித்து கேட்கவும் , தகவல்களை பரிமாறவும் , தொகுதி நிலவரங்கள் குறித்து விசாரிக்கவும் கீழ்க்கண்ட நிர்வாகிகளை மட்டுமே தொடர்புக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது . நாகப்பட்டினம் தொகுதி தொடர்புக்கு: மதுக்கூர் . ராவுத்தர்ஷா : 9095249489 நாச்சிக்குளம் . தாஜுதீன் : 9842545500 வேலூர் தொகுதி தொடர்புக்கு : மவ்லவி . நாசர் உமரி : 9003368514 புதுமடம் . அனீஸ் : 8148857571 மஜக நிர்வாக பணிகள் குறித்தும் , தமிழக அளவிலான மஜக தேர்தல் பணிகள் குறித்தும் அறிய : மெளலா . நாசர் : 9003103433 முகம்மது மைதீன் உலவி